ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி கூகிள் சந்தோசப்படுத்திவருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு சிறிய முக்கியமான வசதியினை ஜி-மெயில் தந்துள்ளது. தற்போது நீங்கள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப்பெறக்கூடியதாக கூகிள் ஒரு புதிய வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்த புதிய வசதியினைக் கொண்டு , நீங்கள் 30 நாட்களுக்குள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரியினை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு உங்கள் மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப் பெற வேண்டுமாயின் ஜி-மைலில் காணப்படும் ‘contacts’ பிரிவிற்குள் சென்று ‘More actions’ பகுதியினை க்ளிக் செய்து அங்கு காணப்படும் “Restore contacts” என்பதனை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் அழிந்த மின்னஞ்ஞல்களை மீழப் பெற்றுக்கொள்ள முடியும்.
Vithurshan |
தவறுதலாக நீங்கள் ஏதேனும் முகவரிகளை அழித்திருந்தால் கவலைப்பட வேண்டாம். இந்த Restore முறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஓகே!!
0 comments:
Post a Comment
Put your lucky comments