முதலில் CR 48 Notebook இனை திறந்து பார்ப்போம் வாருங்கள். எந்த ஒரு வியாபாரப் பெயரும் பொறிக்கப்படாத கறுப்பு நிற Chrome இயங்கு தளத்தை கொண்டு இயங்கக் கூடிய மடிக் கணணி. இந்த கணணியானது கூகிளினால் இலவசமாக வழங்கப்பட்டவையாகும். பரிசோதனையின் பின்பு திருப்பிக் கொடுக்கவேண்டும்.
உள்ளே ஒரு CH 48 Notebook, வேறாக்கப்பட்ட Notebook battery மற்றும் ஒரு charger. ஒரு USB Port இனை மட்டும் கொண்டுள்ள இந்த கூகிளின் நோட்புக்கில் Hard disk காணப்படவில்லை(யாம்).
வீடியோ
அடுத்ததாக Chrome இயங்கு தளத்தின் உள்ளே சென்று பார்ப்போம். வேகம் எண்டா அப்பிடி ஒரு வேகம். பார்த்தா விளங்குது. இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இந்த இயங்கு தளத்தை பாவிக்கமுடியும். “Nothing but the web”.. இதுதான் கூகிளின் வாசகம்.
வீடியோ
0 comments:
Post a Comment
Put your lucky comments