பல சோதனை கட்டங்களை தாண்டி பேஸ்புக் தளம் புதிய Timeline தோற்றத்தை உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது. (பெரும்பாலானவர்கள் அப்பொழுதே இந்த புதிய தோற்றத்திற்கு மாறி விட்டார்கள் என்பது வேறு கதை). அடுத்து கடந்த வாரம் நியுசிலாந்தில் உள்ள அனைத்து பேஸ்புக் கணக்குகளுக்கும் வெளியிட்டு அடுத்த சோதனையை நிகழ்த்தியது. அந்த சோதனையிலும் வெற்றி கண்டதால் அடுத்த கட்டமாக இந்த புதிய Timeline தோற்றத்தை உலகம் முழுவதும் வெளியிட்டு உள்ளனர். இனி அனைத்து பேஸ்புக் பயனர்களும் இந்த புதிய தோற்றத்தை பெறலாம்.
இந்த லிங்கில் கிளிக் செய்து சென்றால் உங்களுக்கு Get Timeline என்ற லிங்கை கிளிக் செய்யவும் (ஏற்க்கனவே இந்த Timeline வசதியை உபயோகித்து கொண்டிருந்தால் Get Timeline லிங்க் வராது). ஒருவேளை பழைய தோற்றத்தை உபயோகித்து கொண்டு இருந்தும் அந்த லிங்க் வரவில்லை என்றால் ஓரிரு நாட்கள் காத்திருக்கவும்

7-day Review Period:
இந்த புதிய timeline தோற்றத்தில் ஆக்டிவேட் செய்த முதல் 7 நாட்கள் Review Period ஆகும். அதாவது இந்த 7 நாட்களுக்குள் உங்கள் Timeline தோற்றத்தில் மற்றவர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்ன தெரிய கூடாது என நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களுடைய Timeline தோற்றம் உங்கள் நண்பர்களுக்கு எப்படி தெரிகிறது என்பததையும் நீங்கள் பார்க்கும் வசதியும் உள்ளது. View As கிளிக் செய்து பார்த்தல் மற்றவர்களுக்கு எப்படி தெரிகிறது என்பதை பார்த்து கொள்ளலாம்.
மேலும் இந்த புதிய Timeline தோற்றத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது.
All and Only with wwww.vithurshan.blogspot.com
0 comments:
Post a Comment
Put your lucky comments