ஃபேஸ்புக் நிறுத்தப்படும்- இது 100% வதந்தியே

ஃபேஸ்புக் இணைய தளம் தனது சேவையை வரும் மார்ச் மாதம் நிறுத்திக் கொள்ளும் என ஒரு செய்தி இணைய தளங்களை இன்று ஆக்கிரமித்திருந்தது. அது அப்பட்டமான பொய் என்பதை ஃபெஸ்புக் இணைய தளம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.



இப்படி ஒரு முட்டாள்தனமான கதையினை ஆரம்பித்தவனை கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? போடா போடா.. போய் தண்ணியக் குடி எண்டு சொல்வதை தவிர என்னதான் செய்யமுடியும்.
விதுர்ஷன் 
Share on Google Plus

About Vithurshan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

Put your lucky comments